Pages

Thursday, 21 February 2013






உயர்தமிழ்
2013
உயர்நிலை 4

கட்டுரைக்கான திருக்குறளைத் தலைப்பு வாரியாக   பிரித்தல்

இக்குறள்களின் தலைப்பில் நீங்கள் உங்கள் கட்டுரையைப் படைக்க முயற்சி செய்யலாம்.

பண்புகள்

1.   அடக்கமுடைமை
2.   அன்புடைமை
3.   ஆன்வினை உடைமை
4.   இனியலை கூறல்
5.   ஊக்கமுடைமை
6.   ஒழுக்கம் உடைமை
7.   சூது
8.   புகழ்
9.   மடியின்மை
10.     வினைசெயல் வகை
11.     வினை திட்பம்
கல்வி

1.   கல்வி
2.   அறிவுடைமை
3.   கேள்வி

நாடு

1.    நாடு
2.    இறைமாட்சி

பணம்

1.   பொருள்செயல் வகை
2.   அருளுடைமை

நட்பு
1.   நட்பு
2.   தீ நட்பு

குடும்பம்

1.   மக்கட்பேறு
2.     இல்வாழ்க்கை

காலம் அறிதல்


1.   பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்      
தீமை அர்க்கும் கயிறு.


2.   காலம் கருதி இருப்பர் கலங்காமல்
ஞாலம் கருது பவர்.       





Monday, 28 January 2013

அமைப்புச் சொல் 1


அறிவியல் மற்றும் தொழிட்நுட்பப் பள்ளி

அமைப்புச் சொல்   1

உயர்நிலை 4

 பின்வரம் பயிற்சியை செய்து வகுப்பில் ஒப்படைக்கவும்.

மக்கள் தம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மொழியைப் பயன்படுத்தி வருகின்றனர். கருத்துக்களைக் கூறவும் ,உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் மொழி உதவுகிறது. எனவே மொழியைப் பயப்டுத்தும் போது பிறர் அதனை கேட்டு  1.__________________________ வண்ணம் பயன்படுத்த வேண்டும். மொழியைத் தவறாகப் பயன்படுத்தினால் துன்பமே விளையும்.

பேசுகின்ற ஒரு சொல் கேட்பவரை மகிழ்விக்கும். 2.__________________________ சொல் அவருக்குத் துன்பத்தை உண்டாக்கும். ஒரு சொல் வெல்லும் மற்றொன்று கொல்லும். ஒன்றைப் பேசுவதற்கு முன் 3. __________________________ சொற்களைப் பயன்படுத்தி பேச வேண்டும். ஒருவர் பேசும் தவறான சொல்லால் அவர் பிறருக்குத் தன்பத்தை ஏற்படுத்துவதோடு தாமும் வருந்துவார். இக்கருத்தை வான்புகழ் கொண்ட 4. __________________________ தெளிவாக்க் சுறியுள்ளார்.

தம்மைவிட மூத்த பெரியவர்களிடம் பேசும் போது, அவர்களுக்குத் துன்பம் தராமல் பேசுவது ஒருபுறம் இருக்கட்டும். அவர்களுக்கு மரியாதை 5. __________________________ அன்போடு பேச வேண்டும். நமது இலக்கியங்களில் சொல்லின் தனிச்சிறப்பை பலவிடங்களில் காணலாம். கல்வியில் பெரிய 6. __________________________ தன் இராமாயண காப்பியத்தில், பலவிடங்களில் சொல்லின் ஆற்றலை தெளிவுபட 7. __________________________ பல எடுத்துக்காட்டுக்களைக் கொண்டு விளக்கிட இயலும்.

அனுமன் இராம,இலக்குவனரிடம் சென்று அவர்களின் எடுப்பான 8. __________________________ கண்டு அவர்கள் வீரம் பொருந்தியவர்கள் என்று கண்டான். “வீரர்களே நீங்கள் யார் எனத் தெரிந்து வருமாறு என் தலைவன் கூறினான். நீங்கள் யார் என்று என் தலைவனிடம் கூற நீங்கள் கட்டளையிட வேண்டும்.” என்று 9. __________________________. தோற்றத்தைக் கொண்டே அவர்களை வீரர்கள் என காண்கிறான். கட்டளையிட வேண்டும் என்ற தொடரில் 10. __________________________ தன் தலைவர்களாக ஏற்றுக் கொண்டதையும் குறிப்பால் உணர்த்துகிறான். இவ்வாறு மொழியை உயர்ந்த நோக்கில் பயன்படுத்த வல்லவரே பேச்சாற்றல் மிக்கவர் என்று கூறலாம்.

Sunday, 27 January 2013

மொழி (வாக்கியம் அமைத்தல்)


பின்வரும் சொற்களைப் படித்துவிட்டு உன் சொந்த வாக்கியங்களில் அவற்றை அமைத்து எழுதவும். 

1. வாக்குகள்

2. எச்சரிக்கை

3.தோற்றுவித்த

4. வரலாற்றில்

5. நாடளுமன்றம்

6. புதுவடிவம்

7. திட்டமாக

8. பராமரிப்பு

9. கலந்துரையாடல்

10. கட்சிகளின்

நன்றி 
மீண்டும் சந்திக்கவும்.